சர்க்கரை நோய் குணமாக:-
ஆலம்பட்டை, அரசம் பட்டை, கருவேலம் பட்டை, ஆவாரம் பட்டை, பருத்திக் கொட்டை, கடல் அழிஞ்சில், நாவல் பட்டை, நாவல் கொட்டை, மருதமரப் பட்டை, கருஞ்சீரகம் ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி, ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும்.
இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்கு முன்பாகச் சாப்பிட்டுவர, சர்க்கரை நோய் வெகுவாகக் கட்டுப்படும்.
சர்க்கரை நோயினால் உண்டாகும் உடல் பலவீனம், அதிக தாகம், அதிமூத்திரம் போன்ற கோளாறுகளும் உடனே தீரும்.

No comments:
Post a Comment