Wednesday, 14 August 2019

drbala avalurpet



*நினைவாற்றல் சுறுசுறுப்பு குடிப்பு*

வல்லாரை - 100 கிராம்
மருதம்பட்டை - 50 கிராம்
துளசி - 50 கிராம்
சாற்றுப்பூடு - 50 கிராம்
லவங்கப்பட்டை - 50 கிராம்
தாளிச இலை - 50 கிராம்

நிழலில் உலர்த்தி காயவைத்து அரைத்து பொடியாக செய்து வைத்துக் கொள்ளவும்.
கால் சிறுகரண்டி அளவு இரண்டு வேளைகள் உட்கொள்ளவும்.
மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பை உண்டாக்கும்.


No comments:

Post a Comment

drbala avalurpet