Wednesday, 14 August 2019

drbala avalurpet

*வெற்றிலை சிரப்*

வெற்றிலை - 2
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச்  (இடிந்தது)
சுக்கு தூள் - 1/2 ஸ்பூன்

*செய்முறை :*

2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மேலே சொன்ன பொருட்களை சேர்ந்து 1 டம்ளர் வரும் வரை கொதிக்க வைக்கவும்.

இறக்கிய கசாயம் வெது வெதுபானதும் 1 ஸ்பூன் தேன் சேர்க்கவும.

இதை காலை மாலை என 1 அல்லது 2 நாள் எடுத்தால் போதும். குறையவில்லை என்றால் மீண்டும் 1 அல்லது 2 நாட்கள் எடுக்கலாம்.

*சிறிய குழந்தைக்கு*
*மேலே சொன்ன அனைத்து பாதி அளவு கொடுத்தால் போதுமானது*

சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும்  வெற்றிலை கசாயம் அருந்தலாம்.

*நெஞ்சு சளி இருந்தால் தோங்காய் எண்ணெய்யில் 1 அல்லது  2 மிதமான அளவு கற்பூரம் கரைத்து இரவு படுக்கும் முன் நெஞ்சில் தேய்க்கவும்.*

*குழந்தைகளுக்கு 1/2 கற்பூரம் போட்டால் போதும்*.

No comments:

Post a Comment

drbala avalurpet