தாய்பால் அதிகம் சுரக்க:
*பூண்டு கஞ்சி :
பச்சரிசி - 1 சிறுகரண்டி
பாசிப்பருப்பு - 1 சிறுகரண்டி
நாட்டு மாட்டுப்பால் - 1 கப்
மலைப்பூண்டு - 10 பல்
பனங்கருப்பட்டி - தேவையான அளவு
(அ)
கல்உப்பு
பச்சரிசியும் பாசிப்பருப்பையும் களைந்து பாலையும் பூண்டும் சேர்த்து நன்றாக குழையை வேகவைத்து பனங்கருப்பட்டி (அ) உப்பு சேர்த்து குடிக்க, பால் சுரப்பு அதிகமாகும்ங்க.
* பேரிச்சை - 2 (கருநிறமுள்ளது)
மலைப்பூண்டு தோலோடு - 2 பல்
மலைப்பூண்டை கம்பியில் குத்தி அடுப்பில் சுட்டு தோல் நீக்கி அதை பேரிச்சையில் வைத்து காலையிலும் (2) மாலையிலும் (2) இரண்டு சாப்பிடவும்ங்க.
* திப்பிலி - 1 ஸ்பூன்
அதிமதுரம்-4 துண்டு
ஏலக்காய் - 6
சுக்கு _ சிறு துண்டு
பனங் கருப்பட்டி - 6 ஸ்பூன்
மேற்சொன்ன பொருட்களை பொடி செய்து வெதுவெதுப்பான பாலில் 1 /2 ஸ்பூன் கலந்து குடிக்கலாம்ங்க.
முருங்கை கீரை,பிஞ்சு நூல்கோல், ராகிமால்ட்,பூங்கார் அரிசி,பால் குடவாழை அரிசி,குழியடிச்சான் அரிசி,ஈரல்,கருவாடு, ஆட்டுக் கால் இந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டாலும் பால் சுரப்பு அதிகமாகும்ங்க.

No comments:
Post a Comment