உடல் எடை குறைய :
*ஆளி விதை
கொள்ளு
சீரகம்
வெந்தயம் இவைகளை சமமளவு எடுத்து வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
2 ஸ்பூன் பொடியுடன் ஒரு இஞ்ச் இஞ்சித் துண்டு,2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து ஒரு Lம்ளர் ஆனவுடன் வடித்து மிதமான சூட்டில் சிறிது எலுமிச்சை சாறு, தூய தேன் கலந்து இரவில் குடிக்கவும்.
*ஆளி விதையை வறுத்து உண்ணலாம், இதில் அதிக அளவு Omega 3, Vitamins, Minerals, Proteins, நார்சத்து உள்ளது.
*இரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை முற்றிலும் தடுக்கும். உடல் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும்.
*இதயம் சம்பந்தப்பட்ட ப்ரச்சனைகள் இருப்பவர்கள், இரத்த அழுத்தம், மூட்டு வலி, கேன்சர் போன்ற நோய்களுக்கு சிறந்த தீர்வு.வாரத்தில் நான்கு நாட்கள் எடுக்கலாம்.
* கர்ப்பிணிப் பெண்கள் ஆளி விதையை சாப்பிடக் கூடாதுங்க.
* தினமும் பழங்கள், பானகம்,மோர், இவைகளை அதிகமா சேர்த்துக்குங்க, காரணம் மேற்சொன்ன பொருட்கள் அனைத்தும் உடல்சூட்டை அதிகப்படுத்தும்.

No comments:
Post a Comment