Thursday, 15 August 2019

drbala avalurpet

நீலித் தைலம் :

அவரியிலைச் சாறு - 20ml
சவரிக் கொடிச் சாறு - 20ml
சீமை அகத்தி சாறு_20ml
பொண்ணா கன்னி சாறு - 20ml
கரிசாலை சாறு - 20ml
மருதாணிச் சாறு - 20ml
ஆலம் விழுது சாறு - 20ml
ஒத்த செவ்வரத்தை - 20பூ
வேம் பாடம் பட்டை - 10 g
பூலாங்கிழங்கு - 10g
சிறு நன்னாரி வேர் _ 10g
கீழாநெல்லி இலை - 50g (இதை மட்டும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்)
தேங்காய் எண்ணை - 500 ml விட்டு நன்கு இவைகளுடன் கலந்து கடுகு திரள் பதத்தில் காய்ச்சி வடித்துப் பயன்படுத்தவும். நீலி ப்ரிங்காலி தைலம்

No comments:

Post a Comment

drbala avalurpet