Thursday, 15 August 2019

drbala avalurpet

எளியமுறைப் பற்பொடி: (2)

வேப்பம் மரக்கரி _ 1 கப்
எலுமிச்சை -  1 - 2
இந்துஉப்பு
(அ)
கல் உப்பு  - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

வேப்பம் மரக்கட்டை எரித்து அதில் கிடைக்கும் கரியை எடுத்துக் கொள்ளவும்.

கரியை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவிடவும். மறுநாள் காய வைக்கவும்.

காய்ந்த கரியை எடுத்து தறுதறுன்னும்  சிறிது பொடியாகவும் இருக்குமாறு பொடிக்கவும்.

அதில் எலுமிச்சை சாறை சேர்த்துக் காய விடவம். காய்ந்ததும் அதில் இந்துஉப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும். இப்போது பற்பொடி தயார்.

* வெறும் 2 சிட்டிகை போதுங்க பல் தேய்க்க.அதற்கு மேல் வேண்டாம், தேவையில்லாமல் அதிகமாக பயன்படுத்தக் கூடாதுங்க.

* வேப்பம் மரக்கரியை மட்டும் பயன்படுத்துங்க.

No comments:

Post a Comment

drbala avalurpet