*சுக்கு செய்முறை:
1.மாவு இஞ்சி - 500gm
2.மூங்கில் குச்சி - 1
3.கல் சுண்ணாம்பு - தேவையானயளவு
(அ)
எருமை சாணம்
(அ)
மஞ்சள்
(அ)
கல்உப்பு (பொடித்தது)
*மாவு இஞ்சியை வாங்கி சுத்தம் செய்து தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சியை உடைத்தால் உடையனும் அது தான் மாவு இஞ்சி. நார், நாரா இருக்க கூடாது.நாராக இருந்தால் அது நார் இஞ்சி.
* பிறகு இஞ்சியை எடுத்து மூங்கில் குச்சியைக் கொண்டு மேல் தோலை நீக்கவும்.மூங்கில் குச்சியை இரண்டாக பிளந்து,அதில் ஒரு குச்சியை மட்டும் உபயோகிக்கவும்ங்க
* ஒரு வாரம் காயவிட்டு நன்கு காய்ந்ததும் எடுத்து வைக்கவும். இதுவே காய்ந்த இஞ்சி.
* பிறகு எண் 3ல் குறிபிட்டள்ள ஒரு பொருளை கொண்டு உ.தா: கல் சுண்ணாம்பில் காய்ந்த இஞ்சியை மூழ்கி எடுக்கவும்.
*இரண்டு மணி நேரம் காய விடவும்,பிறகு நெருப்பில் சுட்டு எடுக்கவும், அதன் மேலிருக்கும் கருகிய தோலை மூங்கில் குச்சி கொண்டு அகற்றவும்.இவ்வாறு பத்து முறை செய்யவும்.
* இஞ்சித் தோலை அகற்ற மூங்கில் குச்சியை மட்டும் பயன்படுத்தவும்.
* இப்படி பத்து முறை (கடைசிக்கு ஒரு முறை மட்டும்) சுட்டு சுத்தம் செய்த, பிறகு கிடைப்பது தான் சுத்தமான சுக்குங்க.
* ஒரு கிலோ இஞ்சிக்கு கால் கிலோ சுக்கு கிடைக்கும்ங்க.
* கல் சுண்ணாம்பு, கல் உப்பு, எருமை சாணம், மஞ்சள் ஒவ்வொன்றையும் கொண்டு தனித்தனியாக சுக்கு செய்து பொடித்து நான்கையும், நான்கு டப்பாக்களில் சேகரித்து பயன்படுத்தவும்.
*நான்கு விதமான சுக்கு பொடியில் இருந்தும் ஒவ்வொரு சிட்டிகை எடுத்து பாலில் கலந்து குடிக்க, கட்டாயம் இரத்த சோகை நோய் தீரும்ங்க.

No comments:
Post a Comment