Saturday, 31 August 2019

drbala avalurpet

*மால்கிங்கினி தைலம்*

வாலுழுவையரிசி தோலா20
பளிங்கு சாம்பிராணி ஜாதிக்காய் குங்குமப்பூ கிராம்பு ஜாதி பத்திரி சித்திரமூலவேர் ஆளிவிதை இவை வகைக்கு 2 தோலா  இந்த சரக்குகளை இடித்து புட்டியில் செலுத்தி குப்பிபுட தைல பாகமாக தைலம் வாங்கவும் * இதை கைக்கால் குடைச்சல் நோய்களுக்கும் பாரிசவாதத்தால் நேர்ந்த ஊனங்களுக்கு நன்றாக தேய்த்து பொறுக்க நெருப்பனலில் காட்ட குணமாகும்*

No comments:

Post a Comment

drbala avalurpet