பெண்களுக்குக் கர்ப்பம் தரிக்க மருந்து:-
1.சிற்றாமணக்கு எண்ணை 1/2 லிட்டர்.
2.விஷ்ணு நோச்சிச் சாறு 1/2லிட்டர்.
3.கையாந்தகரை சாறு
1/2 லிட்டர்
4.எலும்மிச்சை பழசார் 1/2லுட்டர்.
5.நல்ல பசுவின் நெய் 1/2லிட்டர்.
6.மிளகு 50கிராம்.
7.காயம் 50கிராம்.
8.நெருஞ்சி விதை 50.கிராம்.
லேசான தீயிட்டு எண்ணைபதம் வரும் வரை நன்கு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
சாப்பிடும் அளவு:
மூன்று நாளைக்கு 15 மில்லி அளவு.மூன்று நாட்கள் மட்டும் கொடுக்க வேண்டும்.
குறிப்பாக வீட்டு விலக்கமான மூன்றாம் நாள் முதல் மூன்று நாட்களுக்குச் சாப்பிட வேண்டும். காலைவேளையில் உட்கோள்ள வேண்டும். கர்ப்பம் தரிக்கும். நன்றி கைமுறையாகும்.
No comments:
Post a Comment