பித்த வெடிப்புகான களிம்பு:-
விளக்கெண்ணை - 50 g
நல்லெண்ணை - 10 g
தேங்காய் எண்ணை - 10 g
புன்னை எண்ணை - 10 g பிரம்ம தண்டு வேர் - சிறிது
கண்ட கத்திரி இலை - சிறிது
கடுக்காய் தூள் - 1 Spoon
மஞ்சள் தூள் - 1 Spoon
தேன் மெழுகு- 10 g
-இரும்பு வாணலியில் தேன் மெழுகை தவிர மற்ற எல்லாவற்றையும் கலந்து காய்ச்சவும்.
-சலசலப்பு ஒய்ந்த பிறகு சிறு தீயில் மேலும் ஒரு 10 நிமிடம் காய்ச்சி இறக்கி வடிகட்டவும். (தண்ணீர் சிறிதும் இருக்க கூடாதுங்க)
-Double Boiling முறையில் தேன் மெழுகை உருக்கி வடிகட்டியை எண்ணையை சேர்த்து கலக்கவும். சூடுள்ள போதே கண்ணாடி டப்பியில் மாற்றவும்.
-பாதங்களை சுத்தம் செய்து பிறகு பயன்படுத்தவும். இக்களிம்பை ஒரு வாரம் தேய்த்து வர குணமாகும்.
-சேற்றுப் புண்ணுக்கும் உபயோகிக்கலாம்.

No comments:
Post a Comment