Saturday, 31 August 2019

drbala avalurpet

ஆட்டுத்தலை லேகியம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 ஏல அரிசி 17 .1/2கிராம் 17.1/2 கிராம் 17 கிராம் பட்டை 17 .1/2கிராம் குங்குமப்பூ 3 .1/2கிராம் சக்கரை  1400 கிராம் வெள்ளி ரேக்கு 50 கிராம்
 மேற் கூறப்பட்ட சரக்குகளின் ஏலம் ஜாதிக்காய் ஜாதிப்பத்திரி இலவங்கப்பட்டை ஆகியவைகளை நன்கு இடித்து தூள் செய்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும் பிறகு ஆட்டுத் தலையின் தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மண்பாண்டத்தில் போட்டு தண்ணீர் விட்டு மாமிசம்  குழையும்அளவிற்கு வேகவைத்து இறக்கி மூன்று முறை வடிகட்டி வடிகட்டிய நீருடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து பாகு பதம் வரும் வரை சிறு தீயிட்டு எரித்து சூரணத்தை அதில் போட்டுக் கிளறி நெய்யையும் வெள்ளி ரேகையும் சேர்த்து தேன் விட்டுப் பிசைந்து பத்திரப்படுத்தவும்
 அளவு ஒன்று முதல் இரண்டு சுண்டைக்காய் அளவு காலை மாலை இருவேளை)
 
தீரும் நோய்கள்
மூளைக்குப் பலத்தைக் கொடுத்து ஞாபகக் குறைவைப் போக்கி சரீரத்தை கொழுமையடைய செய்து தாதுவிருத்தியை உண்டாக்கும்


லேகியம் உட்கொள்ளும்போது சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும் போகத்தை நீக்க வேண்டும்,

No comments:

Post a Comment

drbala avalurpet