ஆடுதீண்டாபாளை எண்ணெய்:
ஆடுதீண்டாபாளைச்சாறு -1லிட்
நல்லெண்ணெய்-1லிட்
சீரகம்-10கிராம்( பசும்பாலில் கற்கமாக அரைத்து கலக்கவும்)
பாகம் - கரகரப்பு பாகத்தில் வடிக்கவும்.தேரையா் தைலவர்க்கசுருக்கம் படி கபரோகத்திற்கான தைலங்கள் கரகரப்பு பாகத்தில் படிக்க வேண்டும்.
அளவு : 5மிலி 2 வேளை உணவுக்கு பின்பு. பித்ததேகி எனில் பாலுடன்.
5-7 நாட்கள் பிணி,பிணியாளனின் தன்மைக்கு தக்கபடி.
மருந்தின் குணம்: அதிவெப்பம்,நெய்ப்பு-கபவாத சமனம்.
தீரும் நோய்கள்- fibroid uterus(without menorrhagia), tubal block.pcod.

No comments:
Post a Comment