Thursday, 15 August 2019

drbala avalurpet

*பாத வெடிப்பு களிம்பு:

* விளக்கெண்ணை - 50 g
   நல்லெண்ணை - 10 g
   தேங்காய் எண்ணை - 10 g
   புன்னை எண்ணை - 10 g
  பரம்ம தண்டு வேர் - சிறிது
  கண்ட கத்திரி இலை - சிறிது
  கடுக்காய் தூள் - 1 Spoon
  மஞ்சள் தூள் - 1 Spoon
  தேன் மெழுகு- 10 g

* இரும்பு வாணலியில் தேன் மெழுகை தவிர மற்ற எல்லாவற்றையும் கலந்து  காய்ச்சவும்.

* சலசலப்பு ஒய்ந்த பிறகு சிறு தீயில்  மேலும் ஒரு 10 நிமிடம் காய்ச்சி இறக்கி வடிகட்டவும். (தண்ணீர் சிறிதும் இருக்க கூடாதுங்க)

* Double Boiling முறையில் தேன் மெழுகை உருக்கி வடிகட்டியை எண்ணையை சேர்த்து கலக்கவும். சூடுள்ள போதே கண்ணாடி டப்பியில் மாற்றவும்.

* பாதங்களை சுத்தம் செய்து பிறகு பயன்படுத்தவும். இக்களிம்பை ஒரு வாரம் தேய்த்து வர குணமாகும்.

* சேற்றுப் புண்ணுக்கும் உபயோகிக்கலாம்.

No comments:

Post a Comment

drbala avalurpet