*சிறுநீரக கற்களை கரைக்கும்*
*முருங்கைப்பட்டை 200 கி*
*நெரிஞ்சில் சமூலம் 200 கி*
*சிறுபீளை சமூலம் 500 கி*
*நீர் முள்ளி வேர் 100 கி*
*நாயுறுவி வேர் 100 கி*
*மருதம் பட்டை 50 கி*
*மாவிலிங்கம் பட்டை 50 கி*
*உவர் உப்பு 200 கி*
*வெடியுப்பு 100 கி*
இவற்றை முருங்கை ப் பட்டை சாறுவிட்டு 1 நாளும் நெரிஞ்சில் சாறுவிட்டு 1 நாளும் சிறுபீளைச் 1 சாறுவிட்டு 1 நாளும் நீர்முள்ளி வேர் சாறுவிட்டு 1 நாளும் அரைத்து பட்டாணி அளவு மாத்திரைகளாக உருட்டவும் வேளைக்கு 2 வீதம் தினம் 3 வேளை உணவுக்கு முன் எடுத்துக்கொள்ளவும் மாத்திரை உடையாதிருக்க கடைசியாக முருங்கைப் பிசின் . கோந்து . 50 , கி சேர்த்து அரைக்கவும் அனுபவ முறை கைகண்டது

No comments:
Post a Comment