Wednesday, 14 August 2019

drbala avalurpet

இரத்த   மூலம்  சூரணம்

மூலத்திலிருந்து   இரத்தம்  வாருவது  ஒரு  வாரத்துகுள்   நின்று விடும்   பேதியையும்  கட்டுப்படுத்தி உடல்  வெப்பத்தையும்  தணிக்கும்.

1.  ஓமம்                       35 கிராம்
உ.இந்துப்பு                   15 கிராம்
3. கடுக்காய் தோல்     75 கிராம்
4. சுக்கு                             35 கிராம்
5 . வால் மிளகு             25 கிராம்
6. அரிசித்திப்பிலி       20 கிராம்

இந்துப்பை   பொடித்து  கொள்லாம்  ,  ஒவ்வோரு   சரக்கையும் தனித்தனியே    லேசாக  வறுத்துக் கொள்ளவும்.. பிறகு சூரணித்து   ஒன்று  சேர்த்துப்  பத்திரப்  படுத்தவும் i

No comments:

Post a Comment

drbala avalurpet