*நேத்திர பூண்டு தைலம் தயாரித்தல் :
நேத்திர பூண்டு இலைகள்
செக்கு நல்லெண்ணை
*நேத்திர மூலி இலையை எடுத்து அதை நன்றாக கழுவி சுத்தம் செய்து நிழலில் ஈரம் போக காய வைக்கவும்.
*தாமிர (அ) கண்ணாடி பாத்திரத்தில் இலைகளை போட்டு அதில் செக்கு நல்லெண்ணையை இலைகள் மூழ்கும் அளவு ஊற்றி பாத்திரத்தின் வாய் பகுதியை துணியால் இறுக கட்டி தினமும் வெய்யில் படும்படி 15 - 20நாள் வைக்கவும். இதை சூரியப்புடம் போடுதல் என்று கூறுவர்.
* பின்பு சுத்தமான துணியால் வடி கட்டி கை படாமல் வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பினால் சூடுபடுத்த கூடாது மூலிகை தன்மை இழந்து விடும்.
*நேத்திர பூண்டு மருத்துவ பயன்கள்:
தினமும் இரவு 2 சொட்டுக்கள் வீதம் விட்டுவர கண் வலி, கண்கடுப்பு, கண்சிகப்பு, கண்புரை, பார்வைமங்கல், கண்சம்மந்தபட்ட நோய்கள் திரும் அனால் இந்த தைலம் இரண்டு துளி மட்டும் விடவும் நல்ல எரிச்சல் இருக்கும் கண்ணில் மருந்து விட்டதும் கண்கள் இருபது நிமிடங்கள் முடியிருக்கவும் அதாவது கண் திறக்கக்கூடாது ஒரு நாள் ஒரு முறை போதும் மூன்று _ ஐந்து நாள் போதும்ங்க.
கண் பார்வை மங்கள், கண்எரிச்சல், கண்சிவப்பு, பீளை கட்டுதல், வெள்ளெழுத்து, கண்ணில் பூவிழுதல், கண்ணில் சதை வளருதல் கண் புரை, பார்வைகுறைவால் ஏற்படும் ஒற்றை தலைவலி ஆகியவை குணமாகும்.
* இதை Contact lens பயன்படுத்துபவர்கள் & கண் operation செய்தவர்கள் கட்டாயம் உபயோகிக்க கூடாதுங்க
இதன் இலையை மை போல் அரைத்து அடிபட்ட கை, கால் இணைப்பு பகுதிகளில் ஒரு முறை தடவ வலி குணமாகும், உடைந்த ஜவ்வு கூடும்.

No comments:
Post a Comment