பால் பவுடர் :
நாட்டு மாட்டுப்பால் - 1 லி
இயற்கை சக்கரை - 2 டிஸ்பூன்
Corn flour - 1 டிஸ்பூன் (தேவையெனில்)
* நாட்டு மாட்டுப் பாலை அடுப்பில் வைத்து குறுக வற்ற விடவும்ங்க (பால்கோவா பதம்).
* பால்கோவா ஆறிய பிறகு சிறு சிறு துண்டுகளாக போட்டு வெயிலில் மொறுமொறுனு ஆகும் வரை காயவிடவும்ங்க.
* பின்பு மிக்ஸியில்லிட்டு பொடிக்கவும். சர்க்கரையும், Cornflourயையும் தனியாக பொடித்து பால்பவுடருடன் நன்றாக கலந்து காற்று புகாதவாரு டைட்டாக மூடி வைக்கவும் குளிர்சாதன பெட்டியில் பத்திரப்படுத்தவும்ங்க.
* 3 மாதங்கள் நன்றாக இருக்கும்ங்க.பால் அதிகமாயிந்தா இப்படி செய்து பத்திரபடுத்துங்க.

No comments:
Post a Comment