Thursday, 15 August 2019

drbala avalurpet

Toothpaste:

 தேங்காய் எண்ணை - 1/ 2 கப்
 கூவிக் கிழங்கு மாவு - 1/2 கப்
 Peppermint oil - 20 drops
 Clove oil - 20 drops

* தேங்காய் எண்ணையில் கூவிக் கிழங்கு (Arrowroot) மாவைப் போட்டு நன்றாக கலந்து கூட Peppermint oil, Clove oil, கலந்து ஒரு காண்ணாடி கண்டைனரில் ஊற்றி ப்ரிஜில் வைத்து பயன்படுத்தவும்ங்க.

* ப்ரிஜ் வேண்டாமனா குட்டிப் பானையில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த கண்ணாடி பாத்திரத்த வைத்தால் தேங்காய் எண்ணை உறைந்துவிடும்... Paste போல உபயோகிக்கலாம் ஆனா நுரை வராதுங்க.

No comments:

Post a Comment

drbala avalurpet