குங்குமம் :
*குண்டு மஞ்சள் _ 100 கி
(அ)
தாய் மஞ்சள்
வெங்காரம் - 10 கி(பொடி)
படிகாரம் - 10 கி(பொடி)
எலுமிச்சை - 5 - 6 nos
நல்லெண்ணை (அ) நெய் - சிறிதளவு
பச்சை கற்பூரம் - தேவைப்பட்டால் சிறிதளவு.
* பசு மஞ்சளை (குண்டு) துண்டுகள் போட்டு ஒரு வேக்காடு வேகவைக்கவும்ங்க. தாய் மஞ்சளை வேக வைக்க வேண்டாம்ங்க அப்படியே பயன்படுத்தலாம்.
* ஒரு சுத்தமான மண் சட்டியில் எலுமிச்சையை சாறு பிழிந்து அதில் வெங்காரம், படிகாரத்தையும் நன்றாக கலக்கவும் கூட மஞ்சளையும் சேர்த்து கலக்கி வைக்கவும்ங்க.
* இரண்டு பகல், இரண்டு இரவு என ஊற விடவும் அவ்வப்போது மரகரண்டி கொண்டு கலந்து விடவும்.
* பிறகு வெயிலில் தொடர்ந்து ஒரு 18 நாட்கள் நன்றாக காய வைத்து பொடிக்கவும்.
* குங்குமத்தில் சிறிது நெய்யும்,பச்சை கற்பூரத்தையும் சேர்த்து கையால் கலக்கவும்.இப்போது குங்குமம் தயார்.
வேறு முறை :
* காய்ந்த மஞ்சளை உரலில் இடித்து சலித்து வைக்கவும். எலுமிச்சை சாறில் படிகராம், வெங்காரப் பொடிகளை கலந்த கரைசலை மஞ்சள் தூளில் கலந்து நல்ல வெயிலில் வைத்து எடுக்கவும்ங்க.
* பின்பு அத்துடன் நெய் (அ) நல்லெண்ணை சேர்த்து கலந்து வைக்கவும்,தேவைப்பட்டால் வாசனைக்காக தாழம் பூ எசன்ஸ் சேர்க்கலாம்ங்க. குங்குமம் தயார்ங்க.
* முக்கியமாக உரலில் இடிக்கனும், நல்ல சுல்லு அடிக்கிற வெயிலில் வைத்தால் மட்டுமே மெரூன் கலர் கிடைக்கும்ங்க.
* சிறிதளவு குங்குமத்தை எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி தேய்த்தால் மஞ்சள் நிறம் நம் உள்ளங்கைகளில் படியும், இதுவே தூய்மையான குங்குமம்ங்க.

No comments:
Post a Comment