மலடு நீங்கி கர்ப்பம் உண்டாக மரமஞ்சள் சூரணம்
மரமஞ்சள் – 10 கிராம்
சதகுப்பை – 10 கிராம்
கருஞ்சீரகம் – 10 கிராம்
பனைவெல்லம் – 30 கிராம்
மேற்படி மூன்று சரக்குகளையும் வெயிலில் நன்கு உலர்த்தி காயவைத்து இடித்து சலித்து வைத்துக் கொண்டு அதனுடன் பனைவெல்லம் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
மாதவிடாய் வந்த மூன்றாம் நாள் தலைக்கு குளித்து அன்று காலை வெறும் வயிற்றில் 20 கிராம் அளவு எடுத்து வாயில் கொட்டி தண்ணீர் அருந்தவும். பிறகு நான்காம் நாளும், ஐந்தாம் நாளும் இப்படியே செய்யவும். தொடர்ந்து மூன்று பிறவிடை காலத்தில் செய்து சாப்பிட்டு வர மலடு நீங்கி கர்ப்பம் உண்டாகும்.

No comments:
Post a Comment