Wednesday, 7 August 2019

drbala siddha

முடிவளர்ச்சிக்கு & கருமைக்கு

பொருட்கள்:

கரிசாலை          -125 கிராம்
அதிமதுரம்         -125 கிராம்
கருப்பு எள்         -125 கிராம்
நெல்லிக்காய்   - 125 கிராம்
நல்லெண்ணெய் -  500 மில்லி லிட்டர்

செய்முறை:
   கரிசாலை,அதிமதுரம்,நெல்லி,எள் சூரணமாக செய்துகொள்ளவும்.பாத்திரத்தில் தண்ணீர் 1 1/2 லிட்டர் ஊற்றி மேற்படி சூரணங்களை கலக்கவும்.கஷாயம் 1/2 லிட்டராக வரும் வரை சிறுதீயில் காய்ச்சவும்.அளவு வந்தவுடன் வடிகட்டி எண்ணெயுடன் கலந்து மீண்டும் சிறுதீயில் காய்ச்சி எண்ணெய் பதத்தில் வடிகட்டி கண்ணாடி புட்டியில் வைக்கவும்.

பயன்டுத்தும் முறை:

  இந்த எண்ணெயை தலையில் தடவிக்  கொண்டு ஒருமணிநேரம் கழித்து குளிக்கவும்.முடி நன்கு வளரும் நாள்பட இலநரை மாறும்.
  ஆண்களுக்கு இரவு படுக்கும் முன் முகத்தில் தடவ மீசை,தாடி நன்கு கறுகறுவென வளரும்.

No comments:

Post a Comment

drbala avalurpet