மூட்டுவலி & மூட்டுவாத எண்ணெய்
பொருட்கள்:
புகையிலைச்சாறு -400 ml
பூண்டுச்சாறு -200 ml
முடக்கற்றான் சாறு - 200ml
மூக்கிரட்டை சமூலச்சாறு -100 ml
முள்ளங்கி விதை தூள் -100 gm
நல்லெண்ணெய் -600 ml
(அ)
கடுகெண்ணெய்
செய்முறை:
அனைத்துச் சாறுகளை எண்ணெய்யுடன் கலந்து இரும்புக் கடாயில் சிறு தீயில் காய்ச்சவும்.எண்ணெய் பதம் வந்தவுடன் முள்ளங்கி விதைத் தூளை போட்டுக் கிளறவும்.பிறகு அடுப்பில் இருந்து இறக்கி இளஞ்சூட்டில் வடிகட்டி கண்ணாடி புட்டியில் அடைக்கவும்.
பயன்படுத்தும் முறை:
வலி உள்ள இடங்களில் எண்ணெய்யை சிறிது உள்ளங்கையில் எடுத்து கீழிருந்து மேல் நோக்கி தேயிக்கவும்.

No comments:
Post a Comment