Sunday, 11 August 2019

நேத்திரப்பூண்டு தை
லம் :-
 நேத்திரப்பூண்டுச்சார்
ஒரு லிட்டர்,
வெள்ளை மிளகு பத்து
கிராம், அதிமதுரம் பத்து
கிராம், அக்ராகாரம் பத்து
கிராம், பால்கோஷ்ட்டம்
பத்து கிராம், பீதரோகிணி
பத்து கிராம், நல்லெண்ணை ஒரு லிட்
டர், நேத்திரப்பூண்டை  
பால் (அ)  நீராகாரம் விட்டு இடித்து சார் ஒரு
லிட்டர் எடுத்து கொள்ள
வேண்டும், கடை சரக்கு
களை பசும்பால் விட்டு
மைய அரைத்து நேத்திர
பூண்டு சாற்றில் கரைத்து
பிறகு எண்ணையும் கல
ந்து (சட்டியிலூற்றி) அடு
ப்பேற்றி சிறு தீயாக எரி
த்து மெழுகு பதத்தில் இ
றக்கி ஆறவிட்டு எடுத்து
வைத்துக்கொள்ளவும் இ
தை தலையில் தேய்த்து
குளித்துவர கண்நோய்
கள் 96 -ம் குணமாகும் 

No comments:

Post a Comment

drbala avalurpet