Sunday, 11 August 2019

drballa avalurpet

*உலோக பாஷாண மருந்துகளின் வேகத்தால் உண்டான வீறு தணிய*

முருங்கை ஈர்க்கு 70 கிராம்
ஆவாரை வேர்ப்பட்டை 35 கிராம்
வெள்ளை வெங்காயம் குமிழ்தண்டு 85 கிராம்
நீர் 2.5 லிட்டர்
முதல் மூன்று சரக்குகளை சிதைத்து ஒரு புது சட்டியில் இட்டு நீர் விட்டு காய்ச்சி 1/2 லிட்டாரக குறுக்கி வடிகட்டி கொள்ளவும் இதை வேளைக்கு இரு தடவை 100 மிலி குடித்தால் *உலோக உபரச பாஷாணங்கள் சரக்குகள் சேர்ந்த மருந்துகளின் வேகத்தினால் ஏற்படும் வயிற்றுவலி இரத்தகழிச்சல் சீதகழிச்சல்* யாவும் தீரும்
*சிகிட்ச்சாரத்னதீபம் பாகம்-1*

No comments:

Post a Comment

drbala avalurpet