Thursday, 28 February 2019

tamil maruthuvan

தாதுபுஷ்டி லிங்க செந்தூரம்.

லிங்கம் 100 கிராம்.
திராவகம்  செய்ய மூலப்பொருள்.

அஸ்வகந்த கிழங்கை வாங்கி பாலில் சுத்தி செய்த அஸ்வகந்தபொடி 500கிராம்
பூனைக்காலி விதை பொடி 500 கிராம்.
ஓரியிதழ் தாமரைப் பொடி 500 கிராம்.
நாட்டு சக்கரை 1500கிராம்.
12 லிட்டர் நல்ல சுத்தமான தண்ணிர்.

திராவகம் செய்யும் முறை.
12 லிட்டர் நீரில்  அஸ்வகந்தப் பொடி .பூனைக்காலிப் பொடி.ஓரிதழ்தாமரைப் பொடி.நாட்டு சக்கரை இவைகளை கலந்து பாத்திரத்தில் துணியில்
வேடு கட்டி 7 நாட்கள் வைத்து எடுத்து பார்த்தால் புளிப்பு ஏறி காடி ஆகிவிடும்.அதை வாலையில் வடித்து திராவகம் இறக்கிக் கொள்ள வேண்டும்.
சுத்தி செய்த லிங்கத்தை கல்வத்தில் போட்டு அரைத்து பொடி செய்து  கொஞ்சம் கொஞ்சமாக.  லிங்கத்தையும் திராவத்தை விட்டு சேர்ரு பதத்தில் 9 நாள்
தினமும் அரைத்து 10 ஆம் நாள் திராவகம் விட்டு மாத்திரை உருட்டும் பதமாக அரைத்து மிளகு அளவு மாத்திரையாக உருட்டி நிழலில் காய வைத்து பத்திரப்படுத்தவும்.
இந்த தாதுபுஷ்டி லிங்கச்
செந்தூரம். பெரிய அருமருந்து. நல்ல விரைப்பு தன்மை போகசக்தி உண்டாகும்.

இத்துடன் படிகாரத்தை அரைத்து இந்த திராவகம் விட்டு அரைத்து மேலே உள்ளது போல் மாத்திரைகளாக செய்து
பத்திரபடுத்தவும்.
இந்த மாத்திரை  உறவு கொள்வதற்கு  முன் 2 மணி நேரத்திற்கு முன்னால் சாப்பிட வேண்டும்.இதனால் போகசக்தி கூடி  வெகு நேரம் உறவு.பலதடவை உறவு கொள்ளலாம்.

இந்த மருந்தை ஒரு மண்டலத்துக்கு மேல் சாப்பிட கொடுக்க கூடாது.

No comments:

Post a Comment

drbala avalurpet