மன்னீரல் (spleen) மற்றும் கல்லீரல் கோலாறுகளுக்கு "எருக்கன் உப்பு" :
தேவையான சரக்குகள்:
1. முற்றிய எருக்கன் இலையை அரைத்த விழுது - 3 பங்கு
2. இந்துப்பு பொடித்தது - 1 பங்கு
செய்முறை:
மேற்கண்ட சரக்குகளை கலந்து பிசைந்து வடை போல தட்டி கடும் வெய்யிலில் காயவைத்து இரும்புவானலியில் இட்டு புகையடங்க வறுத்து ஆரவிட்டு அரைத்து பத்திரப்படுத்துக.
அளவு: 1/2 முதல 1 வராகனெடை
அனுபானம்: மோர் மற்றும் நெய்
உபயோகம் : கல்லீரல் மற்றும் மன்னீரல் வீக்கம், ரணம், பசியின்மை, உப்புசம், செறியாமை, மந்தம், வாய்வு, குத்தல், இரத்த பித்தம், மூலம் முதலிய அனேக நோய்களுக்கு நல்ல குணம் கிடைக்கும்.
பத்தியம் : மருந்துண்ணும் காலத்தில் உப்பு, புளி, காரம் குறைவாக பயன்படுத்துக. பால் பொருட்கள் மிகுதியாக சேர்ப்பது நலம். மாமிச உணவுகள் தவிர்ப்பது நன்று.
குறிப்பு : இங்கு எருக்கன் இலையை உள் மருந்து செய்முறைக்கு பயன்படுத்துவது குறித்து விகல்பப்பட அவசியமில்லை. ஏனெனில் இது எமது குடும்ப அனுபவ முறை, பல வருடங்களாக கையாண்டு வருகிறேன், இம்மருந்து மிகவும் எளிய முறை ஆனால் நோய் நீக்குவதில் பல பெரிய மருந்துகள் இம்முறைக்கு ஈடாகாது 9884280621
#சோரியாஸிஸ்_ஜூஸ்_தெரபி
#PSORIASIS_JUICE_THERAPY
நீங்கள் தோல் நோயினால் பாதிக்கப்பட்டவரா ?
இதை செய்து பாருங்கள்.
#கலவைகள்
எலுமிச்சை. - 1/4 பாகம்.
கேரட். - 2. துண்டு
லவங்க பட்டை - 1 பட்டை
பேரிக்காய். - 1 பழம்
மஞ்சள். -
இஞ்சி. - 10 கிராம்
சக்கரவல்லி கிழங்கு - 4. கிழங்கு
இவை அனைத்தும் ஜூஸ் செய்து
பட்டைபொடி கலந்து.
48 மணிநேரம் பிரிட்ஜில் ( FRIDGE ) வைக்கவும் .
பிறகு குளிர்ச்சி நீக்கி குடிக்கவும்.
#குறிப்பு :
மீன்-கருவாடு-இறைச்சி-பயிர்வகைகள்-முட்டை- கத்திரிக்காய் - எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் தவிர்க்கவும்.

No comments:
Post a Comment