Thursday, 28 February 2019

tamil maruthivan

ராமபாண இடிமருந்து

1.இடிமருந்து(வெடிஉப்பு ),
2.தாளகம் ,
3.காந்தம் ,
4.எள்ளு ,
5.எட்டிவிதை
6.செங்கோட்டை ,
7.சித்ரமூலம்
8.சாராயம்
9.இரசம்
10.கெந்தி
11.மஞ்சள்
12.ஓமம்
13.மாசிக்காய்
14.ஜாதிக்காய்
15.வசம்பு
16.இருள்ளி
17.புகைஇலை
18.கொள்ளு
19.துருசு
20.துத்தம்
21.முட்டை
22.இந்துப்பு
23.கோஷ்டம்
24.கார்போகஅரிசி
25.சவுக்காரம்
26.தக்கோலம்
27.அக்ரகார ம்
சுத்தி செய்து இடித்து சலித்து பத்திரபடுத்தவும்.
தீரும் நோய்கள்
1.புண்கள்
2.யோனி புற்று
3.லிங்கபுற்று
4.கரப்பான்
5.சூலை
6.வெடி புற்று
7.குலை புற்று (நுரையீரல் புற்று )
8.வெண்குட்டம்
9.பெரு நோய்
10.குஷ்டம்
11.ஆண் குறி விஷ நீர்
12.முடக்கு சூலை,
மற்றும் அனைத்து நோய்களும் தீரும்.பத்தியமில்லை .
உடல் பொன் போல் ஆகும்.
 48 நாள் வரை வாரம் 2 முறை எண்னை தேய்த்து முழுகி வரவும்.
3 மாதம் பெண் போகம் நீக்கவும்

No comments:

Post a Comment

drbala avalurpet