Thursday, 28 February 2019

tamil maruthuvan

ஆண்மை எழுச்சிக்கு வெள்ளை குண்டுமணி
குழி தைலம் .
வெள்ளை குண்டுமணி 350 கிராம்
படிகாரம் 70 கிராம்
தாளகம் (பொன்னரிதாரம்) 70 கிராம்
கந்தகம் 10 கிராம்
வெள்ளை குண்டுமணி யை  தண்ணீரில் இரண்டு நாட்கள் ஊற  வைத்து  மூன்றாம்நாள் மேல்  தொலியை  நீக்கி பொடித்து  நிழலில்  உலர்த்தவும்.
 இந்த பருப்புபொடி யு டன்  மற்ற சரக்குகளை தனி  தனியாக  பொடித்து ஒன்றாக கலந்து நாட்டு கோழி  முட்டை மஞ்சள் கரு வேண்டுமளவு விட்டரைத் து  சுண்டக்காய்  அளவாக  மாத்திரைகள் உருட்டி  நிழலில் உலர்த்தவும். முக்கால்  பருவம் உலர்ந்த பிறகு  எடுத்து 2 ltr borosil  குடுவையுள் அடைத்து  அதன்  வாயை இரும்பு  சல்லடை வலையலால்  வெள்ளி  கம்பி சொருகி வாய் பகுதியை இரும்பு கம்பியால் கட்டி  முறைப்படி  குழித்தைலம் வாங்கவும் இந்த தைலத்தில் வெள்ளி குச்சி இட்டு ஒரு வெற்றிலையில்  சுண்ணாம்பு  தடவுவது போல் ஒரு வெற்றிலையில் தடவி கொடுக்கவும். பாதி  வெற்றிலை காலையில்  மென்று சாப்பிட்டு விட்டு  மற்ற பாதி  இலையை இரவு  உணவுக்கு ஒரு மணிக்கு  முன்  சாப்பிட்ட  பிறகு பால்  சாப்பிடவும் . பத்தியம் : இரவில் ,புளி ,உப்பு ,சேர்ந்த  ஆகாரங்கள் சாப்பிடக் கூடாது. தித்திப்பு  பண்டங்கள்  நிறைய உட்கொள்ளவும் .வீரமான  எழுச்சியை   உண்டாக்கும் இது பலராமய்யா முறை

No comments:

Post a Comment

drbala avalurpet