Thursday, 28 February 2019

tamil maruthuvan

சுத்தி செய்த லிங்கம் 35 கிராம் படிகாரம் 35 கிராம் பூங்காவி 35 கிராம் மூன்றையும் ஒன்றாக சேர்த்து மலைவேம்பு இலைச்சாறு விட்டு அரைத்து குரு மிளகு அளவு மாத்திரைகளாக்கி காலை மாலை இருவேளைகள் தர அதிக ரத்தப்போக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படுவது உடனே நிற்கும்

No comments:

Post a Comment

drbala avalurpet