பிறவி அலித்தன்மை இல்லாமல் இடையில் ஏற்பட்ட அலித்தன்மை நீங்கி ஆண்மை உண்டாக மருந்து லிங்க செந்தூரம் அயச்செந்தூரம் அயகாந்த செந்தூரம் சிலாசத்து பஸ்பம் இவைகள் ஒவ்வொன்றும் பத்து கிராம் முருங்கை பூ சாறு முருங்கை பிஞ்சு சாறு தேவையான அளவு மேற்படி சாறுகளை மேற்படி மருந்துகளுக்கு விட்டு அரைத்து மிளகளவு மாத்திரைகளாக உருட்டிக் கொள்ள மேற்படி மாத்திரைகளை பாலில் காலை மாலை முப்பது நாட்கள் சாப்பிட அலித்தன்மை நீங்கி வீரியமான ஆண்மை உண்டாகும் குறிப்பு ஏதோ ஒரு முறையில் செந்தூர ங்களையும் பஸ்பங்களையும் எடுத்துக் கொள்க
No comments:
Post a Comment