அனுபோக வைத்திய நவநீதம் பாகம் -1.
மன்மத லோக செந்தூரம்.
தூய்மை செய்த அரப்பொடி
4 பலம்.(140 கிராம் ),
தூய்மை செய்த செம்மண் பூநாகம் 4 பலம்.(140 கிராம் ),
இவை இரண்டையும் ஆறு மணி நேரம் கைவிடாமல் அரைத்து ஒரு ஓட்டில் பரப்பி வைத்து மேலோடு மூடி 5 சீலைமண் செய்து உலர்த்தி 5 அடி சதுரப்புடம் போடவும்.புடம் ஆறியபின் மருந்தை எடுத்து கல்வத்திலிட்டு பொடித்து முன்போல் 4 பலம் (140),தூய்மை செய்த பூநாகத்தைச் சேர்த்து 6 மணி நேரம் முன்போல் ஒரு ஓட்டில் பரப்பி வைத்து மேலோடு மூடி 5 சீலைமண் செய்து உலர்த்தி 5 அடி சதுரப்புடம் போடவும்.புடம் ஆறியபின் மருந்தை எடுத்து கல்வத்திலிட்டு பொடித்து மறுபடியும் முன்போல் புடமிடவும் இப்படி 16 முறை
17 வது புடத்தில் பூநாகத்தை சேர்க்காமல் தனியே செந்துரத்தை மட்டும் கல்வத்திலிட்டு புளிப்பு மாதுளம் பழச்சாற்றை சிறுக சிறுக விட்டு 4 சாமம் (12மணி நேரம்) அரைத்து,சிறு பில்லைகளாகத் தட்டி வெயிலில் வைத்து நன்றாய் உலர்த்தி ஓட்டிலிட்டு மேலோடு மூடி ஏழு சீலைமண் செய்து ஈரமில்லாமல் உலர்த்தி இரண்டடி சதுர புடம் முன் போலிடவும்.இதில் பூநாகத்தின் தாமிரமுஞ் சேர்ந்து செந்துரமாகிக்கொண்டு வருகிற படியால் பூநாகத்திலுள்ள தாமிரத்துக்குத் தகுந்தபடி செந்ததூரமானது சுமார் 5 பலம் (175 கிராம் ) முதல் 6 பலம் (210 கிராம் ) வரையிலிருக்கும்.இது ஒரு அருமையான சிறந்த செந்தூரம்.
சாப்பிடும் அளவு : 2 முதல் 3 குன்றி மணி எடை.
துணை மருந்து : வாதுமை அல்வா,தேன் ,நெய்,பாலேடு,வெண்ணெய்,ஆகியவை,போன்ற சத்துள்ள இளகம்.முதலியவைகளாம்.இச் செந்துரத்தை உட்கொண்டவுடன் காச்சிய கற்கண்டிட்ட,பசுவின் பால் செரித்தல் திறனுக்கு ஏற்றவாறு ஒரு ஆழாக்கு வரையில் பருக வேண்டும்.
பயன்கள் : உடலில் நல்ல ரத்த முண்டாகி நரம்புகள் முறுக்கேறி உடல்வன்மை ஆண்மை சத்து ,உடல் சக்தி முதலியவைகள் அதிகரித்து வயோதிகநிலை போய் இளமை உண்டாகும்.இதன் பெருமையை இதை உண்டு அனுபவித்து வருகிறவர்கள் தாமே தெரிந்துக்கொள்ளக் கூடும்.ஒரு கற்ப மருந்துக்குச் சமமானது.இதனை ஒரு வருடத்தில் மூன்று மண்டலம் உண்டுவந்தால்,எவ்வித நோயும் அணுகாமல் வச்சிர உடலுடையவர்களாக இருக்கலாம்.30 நாட்கலில் மார்பகத்தை பெரிதாக்க எளிய வைத்தியம் :
பெண்களுள் சிலர் தங்கள் மார்பகங்களின் அளவை குறைக்க கஷ்டப்பட்டாலும், சிலர் அதன் அளவை அதிகரிக்க முயற்சிக்கின்றனர். அதற்காக சில பெண்கள் சர்ஜரி செய்யவும் நினைக்கின்றனர்.
மார்பகங்கள் சிறியதாக இருப்பதற்கு, ஒரு குறிப்பிட்ட ஹார்மோன்கள் அதிகமாகவும் அல்லது குறைவாகவும் இருப்பது தான் காரணமாக இருக்கும். அதிலும் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அதிகமாகவும், ஈஸ்ட்ரோஜென் குறைவாகவும் இருப்பது தான் முக்கிய காரணம்.
ஈஸ்ட்ரோஜன்
இது மிக முக்கியமான பெண் பொருள். அதன் உற்பத்தி பருவமடைந்த நேரத்தில் தொடங்குகிறது. இந்த ஹார்மோன் மார்பக வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வட்டமான பெண் வடிவங்களுக்கும் பொறுப்பாகும்.
ஒரு பெண் இந்த பொருளின் பற்றாக்குறை இருந்தால், அவளுடைய எண்ணிக்கை ஒரு மனிதனின் மாதிரி இருக்கும், மற்றும் மார்பக அளவு சிறியதாய் இருக்கக்கூடாது, ஆனால் முற்றிலும் இல்லாமல் போகும்.
ஆனால் மார்பகங்களின் அளவை அதிகரிக்க சிம்பிளான பல இயற்கை வழிகள் இருக்க, ஏன் சர்ஜரிக்கு செல்ல வேண்டும். நீங்கள் உங்கள் மார்பகங்களின் அளவை அதிகரிக்க நினைத்தால், இங்கு ஒருசில அட்டகாசமான எளிய இயற்கை வழிகள்
contact 9884280621செத்துப்போன ஆணுறுப்பை இரும்பாக்க சித்தர் ரகசியம் :
ஆண்மை குறைவும் - காரணமும் :
எல்லா ஆண்களுக்குமே வாழ்நாளில் ஓரிரு முறை விறைப்புத் தன்மை அடையாமல் போவதுண்டு. அதிகமான உடலுழைப்பு, மிகுந்த மனக்கவலை, புதிய பெண்ணுடன் பாலுறவு, புதிய சூழலில் படபடப்பான நிலையில் பாலுறவு கொள்ளுதல், அதிக மது அருந்துதல், புகை மற்றும் போதைப் பழக்கம், நீரிழிவு, மனநோய்கள், இரத்தக் கொதிப்பு, சில நோய்களுக்காக சாப்பிடும் மாத்திரைகளின் பக்கவிளைவுகள் காரணமாக ஆணுறுப்பு விறைப்படையாத நிலை வருகிறது.
இராசாயனத் தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கும், கதிர்வீச்சுத் துறைகளில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் ஆண்மைக் குறைவு வரும் வாய்ப்பு அதிகம்.
இருபது வயதுள்ள ஏழு ஆண்களில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளது. வயது கூடக்கூட பாதிப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
அறுபது வயதில் இரண்டு ஆண்டுகளில் ஒருவருக்கு இந்தப் பிரச்சனையிருக்கும். எழுபது வயதில் ஆசையிருக்கும் ஆனால் பத்து விழுக்காட்டினருக்கு மேல் பாலுறவு கொள்ள முடிவதில்லை.
*ஆண்களுக்கு ஏன் விந்தணு குறைபாடு ஏற்படுகிறது?
*ஆண்மை அடங்காமல் நீடித்து நிற்க-அற்புத மருந்து
*ஆண்மை குறைவு முற்றிலும் நீங்க
CONTACT 9884280621பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகளுக்கு தீர்வு:
இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான பெண்களுக்கு கருப்பையில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கர்ப்பப் பையில் பலவிதமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். நாம் கவனிக்காமல், விட்டுவிடும் சிறு பிரச்சனை கூட மிகப்பெரிய பாதிப்பை, கர்ப்பப்பையில் ஏற்படுத்தலாம். ஆகையால், கர்ப்பப் பையில் ஏற்படும் கோளாறுகளைக் கண்டறிவது எப்படி என்பது குறித்து, இப்பதிப்பில் அறியலாம்…!
பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிகளவு ரத்தப்போக்கு, இடையில் ஏற்படும் ரத்தப்போக்கு, வயிற்றின் அடியில் பின்புறம் ஏற்படும் வலி, முதுகு வலி, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், கர்ப்பப்பையில் ஏதேனும் கோளாறுகள் இருக்கலாம் என்று கண்டறியலாம்.
மேற்கண்ட அறிகுறிகள் காரணமாக கர்ப்பப்பையில் உள்ள தசைகளில் வீக்கம் அல்லது வலி, கர்ப்பப்பையில் இருந்து வெளியேறும் ரத்தப்போக்கில் அதிகளவில் மாற்றம் ஏற்படுதல், அடிவயிற்று வீக்கம் அல்லது வலிஉண்டாகுதல், கர்ப்பப்பையின் பக்கத்தில் இருக்கும் சுரப்பிகளில் நீர் தேக்கம், கர்ப்பப்பை வீக்கம் மற்றும் சுரப்பிகளின் வீக்கம் போன்றவை ஏற்படலாம்.
இந்த நிலையில் கர்ப்பப்பை பிரச்சினை தீவிரமாகும்போது கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்படுகிறது.
அறுவை சிகிச்சை இல்லாமல் தீர்வு உண்டு
CONTACT 9884280621

No comments:
Post a Comment