கர்ப்ப விருத்திக்கு எண்ணெய்
வேப்பெண்ணெய் – 1 படி
சாணாக்கிச்சாறு – 4 படி
சோமனாதிப்பெருங்காயம் – 1 பலம்
வசம்பு – ½ பலம்
இவற்றை அரைத்து எண்ணெயில் போட்டு எரித்து வைத்துக் கொள்ளவும்.
அளவு – 1 காசெடை (இரண்டு நேரம்) மாதவிடாய்க்கு மூன்று நாளைக்கு முன்னும், மாதவிடாய்க்கு பின் மூன்று நாளும் கொள்ளவும்.
தீரும் நோய் – கருகலைந்த நிலை, கர்ப விருத்தி

No comments:
Post a Comment