சிறு நீரக தாரைக ளில் உண்டாகும் சதைவளர்ச்சி கரைந்து நீர் தாராளமாக வெளியேற
நாயுருவி சாம்பல் 100
கிராம்
சிறு நெருஞ்சில்
சாம்பல் 100
கிராம்
வாழைச்சருகு
சாம்பல் 100
கிராம்
சிறுபீளை சாம்பல்
100
கிராம்
வெங்காய்த்தோ ல்
சா ம்பல் 100
கி ராம்
அதிமதுரச் சூரணம்
100 கிராம்
என அணைத்தையும் ஒன்றாகக் கலந் து
அதோடு, படிகார பற்பத்தைப 200
கிராம் கலந் து கொள்ளவும் இதில் 500 மில்லிகிராம் அளவுக்கு எடுத்து பசு வெண்ணைய்யில் குழைத்து தினமும் காலை மாலை இரு வேளையும் சா ப்பிட்டால் சதை அடைப்பு போன் ற வைகு ணமாகும் இது அனுபவ கைகண்ட மருந்து
No comments:
Post a Comment