Monday, 9 September 2019

drbala avalurpet

இருதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க:-

முருங்கை விதை -50 கி
கொள்ளு - 25 கி
தோல் உளுந்து - 25 கி
மிளகாய்
கறிவேப்பிலை
பெருங்காயம்
உப்பு, நம் தேவைக்கேற்ப.

*எல்லாவற்றையும் லேசாக வறுத்து உப்பு சேர்த்து அரைக்கவும( அல்லது )அவரவர் விருப்பப்படி இட்லிப்பொடி, பருப்புபொடி செய்து உண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளலாம்.

*மூட்டு வலி மட்டுமின்றி ஆண்மைக் குறைபாடு, இரத்த சோகை போன்ற எண்ணற்ற நோய்களைக் குணமாக்கும் ஆற்றல் கொண்டது.

*குடலில் உள்ள கொழுப்பு உறிஞ்சும் துவாரங்களுக்கு தடைகளாக செயல்படும்.

 *மாரடைப்பை தடுக்கும்.இருதய செயல்பாடுகளை மேம்படுத்தி இருதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும்.

*புற்றுநோய் வராமல் தடுக்கும்.

No comments:

Post a Comment

drbala avalurpet