சிரட்டை தைலம்
தேவையான பொருட்கள்
1.தேங்காய் ஓடு காய்ந்தது
2.குழிதைல பானை
3.பீங்கான் குடுவை
4.சைக்கில் கம்பி
தேங்காய் ஓடுகளை சிறு சிறு துண்டுளாக உடைத்து
குழித்தைல பானையில் முக்கால்வாசி போட்டு மூடி சீலைமண் செய்து காயவைத்து புடமிட பீங்கான் பானையில் தைலம் வடியும்.
பயன்
தோல் நோய்களுக்கு நன்மை பயக்கும்.

No comments:
Post a Comment