Monday, 9 September 2019

drbala avalurpet

#விந்து கட்ட, உறவு நீடிக்க சூரணம்;
ஓரிதழ் தாமரை
கட்டுக் கொடி
முருங்கை விதை
முருங்கை பிசின்
ஜாதிக்காய்
ஜாதிபத்திரி
அமுக்கரா
நீர்முள்ளி விதை
சப்ஜா விதை
ஆலாம்பழ விதை
அரசம் பழ விதை
திரிகடுகு
கிராம்பு
சித்தாமுட்டி வேர்
இனிப்பு வெட்பாலை விதை
ஜாதிலிங்க செந்தூரம்
குமரிசிலாசத்து பற்பம்
உயர்ந்த அய செந்தூரம்

இவற்றை கலந்து வைத்துக் கொண்டு பாலுடன் காலை மாலை சாப்பிட்டு வர விந்து நீர்த்துப் போன நிலை மாறி தடிப்பேறி கட்டும்.நரம்புகள் ஊட்டம் பெறும்.போக சக்தி கூடும்.நீண்ட நேர உறவுக்குச் சிறந்தது.மேலும் கனவில் விந்து வெளிப்படல், துரிதஸ் கலிதம் , கைகால் நடுக்கம் தீரும்.கன்ன கதுப்புகள் பளபளப்பாகும்.கண் ஔி பெறும்.தேஜஸ் கூடும்.மேனி பளபளக்கும்.

லேகியமாகவும் செய்து பயன்படுத்தலாம்.


No comments:

Post a Comment

drbala avalurpet