Friday, 2 August 2019

siddha maruthuvam dr bala9884280621

மன்மதனுக்கான சூரணம்

தேவையான பொருட்கள்:
முருங்கை விதை - 50 கிராம்
முருங்கை பிசின் - 50 கிராம்
கோரைக்கிழங்கு - 50 கிராம்
பூனைகாலி விதை - 50 கிராம்
நிலப்பனங்கிழங்கு - 50 கிராம்
ஓமம் - 50 கிராம்
சாரப்பருப்பு - 50 கிராம்
ஜாதிக்காய் - 50 கிராம்
முருங்கை பிஞ்சு (நாரில்லாதது) - 100 கிராம்
ஓரிதழ் தாமரை (சமூலம்) - 500 கிராம்

செய்முறை :
அனைத்து மருந்துகளையும் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ளவும்.
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடித்து கொள்ளவும். இதை தினமும் பசும்பாலிலோ அல்லது வெள்ளாட்டு பாலிலோ கலந்து குடித்து வரவும்.
காலை, இரவு என இரண்டு வேளை உணவிற்கு பின்.

உபயோகம்:
இதனை தொடர்ந்து சாப்பிட 60 வயதுள்ளவர்கள் கூட 20 வயது வாலிபனைப் போல் உடலுறவில் ஈடுபடலாம். உடலழகும், முகபொலிவும், உடல் ஆரோக்யமும் உண்டாகும். மற்றும் விந்தை தடிப்பாக்கி விந்து முந்துதலை குணப்படுத்துகிறது.

No comments:

Post a Comment

drbala avalurpet