நரசிம்ம லேகியம்
சேங்கொட்டை
1400 கிராம்
எள்ளு. " . "
சதாவரி கிழங்கு " . "
நெருஞ்சி முள். " . "
நிலைபனை.700கிராம்
சீந்தில் சர்க்கரை
. . 700கிராம்
பால்முதுக்கன் கிழங்கு. 350கிராம்
ஊமத்தை விதை
350கிராம்
கொடிவேலி 350கிராம்
சுக்கு. 280கிராம்
மிளகு. 280கிராம்
திப்பிலி. 280கிராம்
ஜாதிக்காய் 140கிராம்
ஜாதிபத்திரி 140கிராம்
கிராம்பு. 140கிராம்
அதிமதுரம். 140கிராம்
பீதரோகிணி140கிராம்
சர்க்கரை 2470கிராம்
தேன். 1235 கிராம்
நெய். 617அரைகிராம்
மேற்படி சரக்குகளை
நன்றாக சுத்தி செய்து
லேகிய முறைப்படி
செய்யவும்.
மேற்படி லேகியத்தை
அரை ஸ்பூன் அளவாக
காலை மாலை சாப்பிட வேண்டும்.30நாள்.
தீரும் வியாதிகள்.
நரை திரை போகும்
வாத பித்த சிலேத்துமத்தால் வந்த நோய்கள் அனைத்தும் தீரும்.
தேகத்தை வஜ்ரகாயமாக்கும் .
இந்த லேகியத்தை சாப்பிட்டு வருபவர்கள்
தாம்பத்தியம் இல்லாமல் இருந்தால்
200ஆண்டுகள் ஆரோக்கியம்மாக வாழவைக்கும்.
விந்துவைகட்டி போகத்தை வெகுநேரம் நீட்டிக்கும்.
18வித குஷ்ட ரோகத்தையும்
புண் புரை
கிரந்தி ரோகம் சயம்
இருமல் விக்கல் வாந்தி நாக்கில் வரும் பிணிகள் பல் நோய்கள்
சிர ரோகங்கள்.
கண்நோய்கள்.
மூல நோய்கள்.
ஐன்னி பீடைகள்.
நீரழிவு மேகவாயு.
புத்தி மந்தம்.
மனநோய்.
இந்த லேகியத்தில்
வியாதிகளுக்கு ஏற்றார்போல்.
அயச்செந்தூரம்
காந்த செந்தூரம்
அப்ரக் செந்தூரம்
வங்க பற்பம்
தங்க பற்பம்
இதுகளில் ஏதாவது ஒன்றை கலந்து உண்ண.
இது மகத்தான காயகல்பம் ஆகும்.
கணவன் மனைவி இருவரும் இணைந்து சாப்பிட்டால் சிறப்பு.
குழந்தை இன்மைக்கு சிறப்பான் லேகியம்.
குழந்தை மன்மதனை போல் பிறப்பான்.
பராக்கிரம சாலியாக
குழந்தை பிறக்கும்.
இதன் முறை
நம்நாட்டு வைத்தியம்.
பக்கம் 380,
சேங்கொட்டை
1400 கிராம்
எள்ளு. " . "
சதாவரி கிழங்கு " . "
நெருஞ்சி முள். " . "
நிலைபனை.700கிராம்
சீந்தில் சர்க்கரை
. . 700கிராம்
பால்முதுக்கன் கிழங்கு. 350கிராம்
ஊமத்தை விதை
350கிராம்
கொடிவேலி 350கிராம்
சுக்கு. 280கிராம்
மிளகு. 280கிராம்
திப்பிலி. 280கிராம்
ஜாதிக்காய் 140கிராம்
ஜாதிபத்திரி 140கிராம்
கிராம்பு. 140கிராம்
அதிமதுரம். 140கிராம்
பீதரோகிணி140கிராம்
சர்க்கரை 2470கிராம்
தேன். 1235 கிராம்
நெய். 617அரைகிராம்
மேற்படி சரக்குகளை
நன்றாக சுத்தி செய்து
லேகிய முறைப்படி
செய்யவும்.
மேற்படி லேகியத்தை
அரை ஸ்பூன் அளவாக
காலை மாலை சாப்பிட வேண்டும்.30நாள்.
தீரும் வியாதிகள்.
நரை திரை போகும்
வாத பித்த சிலேத்துமத்தால் வந்த நோய்கள் அனைத்தும் தீரும்.
தேகத்தை வஜ்ரகாயமாக்கும் .
இந்த லேகியத்தை சாப்பிட்டு வருபவர்கள்
தாம்பத்தியம் இல்லாமல் இருந்தால்
200ஆண்டுகள் ஆரோக்கியம்மாக வாழவைக்கும்.
விந்துவைகட்டி போகத்தை வெகுநேரம் நீட்டிக்கும்.
18வித குஷ்ட ரோகத்தையும்
புண் புரை
கிரந்தி ரோகம் சயம்
இருமல் விக்கல் வாந்தி நாக்கில் வரும் பிணிகள் பல் நோய்கள்
சிர ரோகங்கள்.
கண்நோய்கள்.
மூல நோய்கள்.
ஐன்னி பீடைகள்.
நீரழிவு மேகவாயு.
புத்தி மந்தம்.
மனநோய்.
இந்த லேகியத்தில்
வியாதிகளுக்கு ஏற்றார்போல்.
அயச்செந்தூரம்
காந்த செந்தூரம்
அப்ரக் செந்தூரம்
வங்க பற்பம்
தங்க பற்பம்
இதுகளில் ஏதாவது ஒன்றை கலந்து உண்ண.
இது மகத்தான காயகல்பம் ஆகும்.
கணவன் மனைவி இருவரும் இணைந்து சாப்பிட்டால் சிறப்பு.
குழந்தை இன்மைக்கு சிறப்பான் லேகியம்.
குழந்தை மன்மதனை போல் பிறப்பான்.
பராக்கிரம சாலியாக
குழந்தை பிறக்கும்.
இதன் முறை
நம்நாட்டு வைத்தியம்.
பக்கம் 380,
No comments:
Post a Comment