Friday, 9 August 2019

Dt bala MD siddha

சகலவாயு லேகியம்

வெள்ளை  
           பூடு லேகியம்  
பூடு 1 கிலோ
சுக்கு. 100 கிராம்
மிளகு 100 கிராம்
திப்பிலி 100 கிராம்
கடுக்காய் 100கிராம்
நெல்லிக்காய் 100கிராம்.
தாணிக்காய் 100 கிராம்.
ஓமம் 100 கிராம்.
கொடிவேலி வேர்ப்பட்டை 100 கிராம்.
தலைசுருளி வேர் 100கிராம்.
மூக்கரனை வேர் 100 கிராம்.
கழர்ச்சி பருப்பு 100 கிராம்.
முருங்கை பட்டை 100 கிராம்.
பெருங்காயம் 100 கிராம்.
செய்முறை.
பூண்டை தோழ் நீக்கி
பாலில் நன்ன்கு மசிய வேக வைக்கவும்.
மேற்படி சரக்குகளை
சூரணம்செய்து.
இரண்டு கிலோ கல்கண்டை பாகு செய்து அதில் பூண்டு பாலை சேர்த்து பாகு பதம் வந்ததும் மேற்படி
சூரணத்தை சிறிது சிறிதாக போட்டு கிளறவும்.
பின்பு 750 கிராம் பசுநெய் கலந்து நன்கு கிளறவும்.
லேகியம் தயார்.
9884280621

No comments:

Post a Comment

drbala avalurpet