ஆகஸ்ட் 8
தேசிய குடற்புழு நீக்கம் தினம்
மிகவும் எளிய சித்த மருந்துகள் :
1.குப்பைமேனி யின் வேரை இடித்து கசாயம் வைத்து காலை வெறும் வயிற்றில் கொடுக்கலாம்.
2.முருங்கை இலையை கசாயம் வைத்து கொடுத்தால் குடற்புழு நீங்குவதுடன் ,குழந்தைகளுக்கு நன்கு பசி எடுக்கும்.
இரண்டு மருந்து முறைகளில் ஏதாவது ஒன்றை மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை கொடுத்தால் போதும்.

No comments:
Post a Comment