Wednesday, 7 August 2019

drbala siddha

இரசம் சுத்தி
இரசம் ஒரு பங்கு
வேப்ப இலை 2 பங்கு
சோத்துப்பு ஒரு பங்கு சோற்றுக்கற்றாலை சோறு தேவையான அளவு
செய்முறை
வேப்ப இலையை இடித்து சோற்றுப்பு சேர்த்து நன்கு அரைத்து பிறகு இரசம் விட்டுநன்கு அரைக்க ரசம் மடியும் பிறகு சோற்றுக்கற்றாலை சோறு சேர்த்து அரைக்கவும் பிறகு பொருந்தும் 2 மண் சட்டியை எடுத்துக்கொண்டு கீழ் சட்டியில் அரைத்த விழுதை அடைபோல் தட்டி சட்டியுடன் உலர்த்தவும் பின் மேல்சட்டி மூடி சீலைமண் 3 செய்து உலர்ந்த பின் அடுப்பில் வைத்து ஒருமணி நேரம் காட்டுத்தீயாக எரித்து சூடு ஆறிய பின் கவனமாக மேல்சட்டியை எடுத்து பார்த்தால் கரித்தூள் போல படிந்திருக்கும் அதை (Brush) தூரிகை கொண்டு சுரண்டி முறட்டுத்துணியில் பிழிந்து எடுத்துக்கொள்ளவும் இதுவே உயர்ந்த இரசம் சுத்தி முறையாகும். 

No comments:

Post a Comment

drbala avalurpet