Wednesday, 7 August 2019

drbala siddha

இதனை இதனால் இவன்முடி

ஒரு_பக்க_வாதம்

இது ராஜ வைத்திய முறை.!

#வாலை_ரசம்

#காந்த_செந்தூரம்

#வங்க_பற்பம்

#ஸ்வர்ணமாக்ஷிக_பஸ்ம

#அப்ரக_செந்தூரம்

#வெள்வங்க_பற்பம்

  இவைகள் வகைக்கு 10 வராகனெடை.

 பாலில் சுத்திசெய்த நெல்லிக்காய் கந்தகம் 60 வராகனெடை.

#சுக்கு

#மிளகு

#திப்பிலி

இவைகள் வகைக்கு 1/2 சேர் வீதம் எடுத்து கஷாயமாக்கி, எல்லா மருந்துகளையும் கல்வத்திலிட்டு இக்கஷாயத்தையும் விட்டு 3 ஜாமம் #மலைக்காமல் அரைத்து வில்லை செய்து  #இரகசியப்_புடம் போடவும்.  புடம்  தானாக எரிந்நு ஆரியதும் மருந்தை எடுத்து அத்துடன்

#சுக்கு

#மிளகு

#திப்பிலி  இவைகள் முறையான அளவில் சேர்த்து, மீண்டும் புதிய கஷாயம் செய்து அரைத்து #ஒரு_குன்றி (குண்டுமனி எடை)  அளவு மாத்திரைகள் செய்து நன்கு உலர்த்தி முருகனுக்கு பூஜை செய்து கர்மப் பரிகாரம் செய்து, பொங்கள் வைத்து பூஜித்து மருந்தை பயன்படுத்தவும்.

#தீரும்_நோய்கள்:--

#ஒருபக்கவாதம்

 #தனுர்வாதம்

#நடுக்குவாதம்

 #மூர்ச்சை_வாதம்

#மூளையின்_இரணம்

#மூலவியாதி

 #வயிற்றுசூலை

 #கடினமான_கண்ணோய்

#திரிதோஷத்தால்_ஏற்படும்_ஷயம்

#இருமல்

#சுவாசம்

#அக்கனி_மந்தம்

#ஜுரம்

#காதுவலி

#கபாலசூலை

#பல்வலி

#பீனிசம்

#நெஞ்சுவலி

#மூர்ச்சை

#ஜீர்ணஜுரம்

#ஸ்திரீகளின்_சூதகவலி

 போன்ற பல நோய்களை அடித்து விரட்டம் #அற்புத_ஔஷதம்.

#மஹாவீர_மெழுகு இந்த மருந்தின் முன்னால் மண்டியிட வேண்டும்.  காரணம் இந்த மருந்து, இருவகை இரத்தக்கொதிப்பை சரிசெய்து, சர்க்கரை வியாதியை குணமாக்கி மூளையில் ஏற்பட்ட இரணம், சிறு கட்டி, ஞாபக மறதி, இரத்த நாலங்களின் அடைப்பு இவைகளை போக்கி உடலை புதிப்பிக்கும் காயக்கல்பம்.

  #இதற்கு_அனுபானம் வைத்தியர்கள்  அனுபத்தில் கொடுக்கவும்.

#குறிப்பு:  ஒரே சித்தரின் முறையில் மருந்துகளை செய்யவேண்டும்.  #அசம்புலி_வேலை வேண்டாம். 

No comments:

Post a Comment

drbala avalurpet