Wednesday, 7 August 2019

dr bala siddha

Heart attack  50 வயதிற்கும் மேற்பட்டவர்கள் வருடத்தில் இரு முறை சாப்பிடவேண்டிய லேகியம்.

              #முடக்கற்றான்_லேகியம்

1/4 படி விளக்கெண்ணெயில் முடக்கற்றான் இலை 4-பிடி , கழற்ச்சி விதைப் பருப்பு-4, மூக்கிரட்டை வேர்-4, திரிகடுகு, திரிபலை வகைக்கு பலம்-1, கருப்புக்கட்டி பலம்-6 இவைகளை மயனமாய்ப் பொடித்து அரைத்துப் போட்டு மெழுகு பதமாய்க் கிண்டிக் கொட்டைப் பாக்களவு கொள்ள வெட்டை, வெள்ளைப் புண்கள், மேலெரிவு, முடக்கு, சொறி,வங்கு, வயிற்றுவலி, கண் புகைச்சல், மேக சூலை, மார்புக் குத்து, மாரடைப்பு, நீர்க்குத்து, அண்டவாதம், உட்காந்தல், மலக்கட்டு தீரும்.


No comments:

Post a Comment

drbala avalurpet