Wednesday, 7 August 2019

drbala siddha



                        #காஞ்சனார_குக்குலு

சுத்தி செய்த குக்குலு                              1037.5

மந்தாரப்பட்டை (காஞ்சனாரத்வக்)           500

திரிபலை (வகைக்கு)                                    50

மாவிலிங்கம்                                               12.5

திரிகடுகு  (வகைக்கு)                                    50

ஏலக்காய் அரிசி                                         12.5

இலவங்கப்பட்டை                                     12.5

இலவங்கப்பத்திரி                                      12.5

இவைகளை சேர்த்து நன்கு அரைத்துப் பதத்தில் எடுத்து 500 மில்லி கிராம் மாத்திரைகளாக உருட்டவும்.

#அளவும்_அனுபானமும்:

 1முதல் 2 மாத்திரைகள் வரை சாப்பிடலாம்.

#தீரும்_வியாதிகள்:  குன்மம், கண்டமாலை,அபசீ,கிரந்தி, புண்கள் போன்ற சில சறுமநோய்கள் குணமாகும்.

 #இது_கம்பணிகள்_மாத்திரையின்_தன்மை.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

நமது பாரம்பர்ய வைத்தியர்கள் இதே மருந்தை,

 #கொட்டைக்_கரந்தை சூரணத்தை ரேர்த்தும், #கருங்காலி_உப்பு சேர்த்தும்,

 நோயாளியை நேரில் பார்த்து, அவர்களின் நாடியின்,
 #குணம்நாடி_குற்றமும்_நாடி_அவற்றுள்_மிகைநாடி_மிக்க_கொளல் என்று ஐயன் கூறியதை நினைவில் கொண்டு,  சரியான அனுபானத்தில் கொடுப்பார்கள்.  அப்படியான முறையில் இம்மருந்தை சாப்பிட்டால்;

#தீரும்_நோய்கள்: ஆயூர்வேதத்தில் அற்புதநோய் என்று அழைக்கப்படும் #புற்றுநோய்,  பல விதமான விபரீதமான கழலைகள், ஆசனவெடிப்பு, #யானைக்கால், தோல்நோய்கள்,  பொதுவாக வலியுடன் கூடிய எந்த வீக்கத்தையும் குணமாக்கிவிடும்.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""


No comments:

Post a Comment

drbala avalurpet