வெட்டைகான மூலிகை சூரணம்:-
வல்லாரை –50 கி
அம்மான் பச்சரிசி -50 கி
ஓரிதழ் தாமரை -50 கி
நெருஞ்சில் -50 கி
கீழாநெல்லி -25 கி
நன்னாரி -25 கி
ஆவாரம் பூ -25 கி
நெல்லி -25 கி
கடுக்காய் -25 கி
சீரகம் -10 கி
மஞ்சள் -10 கி
மேற்கண்டவைகளை தனித்தனியே பொடித்துச் சலித்து ஒன்று சேர்க்கவும். அத்துடன்
சிலாசத்து பற்பம்-10கி
படிகார பற்பம்-10கி
பொடித்து சலித்த காவிக்கல் -10கி
கலந்து வைத்துக்கொள்ளவும் . ஆண் – பெண் இருபாலருக்கும் காணப்படும் வெள்ளை விழுதல் , வெள்ளை விழுதலால் ஏற்படும் உடற் சிதைவு , முகம் ஒளி குன்றி , களை இழந்து போதல் , உடலில் உஷ்ணம் அதிகரித்து குடற்புண்கள் , வயிற்று வலி ஏற்படுதல் ஆகியவற்றுக்கு நிவாரணம் அளிக்கிறது.
ஆண்குறிப் புண் , விரைவில் ஏற்படும் வலி , வீக்கம் , அக உறுப்புகளில் , அக உறுப்புகளில் ஏற்படும் ரணம் ஆகியவற்றை விசேஷமாய் குணப்படுத்துகிறது.

No comments:
Post a Comment