Tuesday, 6 August 2019

dr bala siddha

பூரணாதி லேகியம்
நீர்முள்ளி விதை
முருங்கை விதை
அத்திவிதை
ஆலம் விதை
அரசு விதை
வெள்ளரி விதை
காட்டுவாகை விதை
பூனைக்காலி விதை
கடுக்காய்
தனியா
மதன பூ
சாதிக்காய்
சீரகம்
நிலப்பனைக் கிழங்கு
மேற்படி சரக்கு வகைக்கு1பலம் .
கசகசா
முந்திரி பருப்பு
வாதுமை பருப்பு
சாரை பருப்பு
பருப்பு வகைகள் பலம 2.
அதிமதுரம்
சோம்பு
கோஷ்டம்
நன்னாரி வேர்
சுக்கு
விளாமிச்சவேர்
வெட்டிவேர்
வால்மிளகு
சடாமாஞ்சில்
ஜாதிபத்திரி
கிராம்பு
சன்னலவங்கபட்டை
பெரிய லவங்கபட்டை
சித்தரத்தை
திப்பிலி
தாளிசபத்திரி
இவைகள் வகைக்கு அரைபலம்.
இதனுடன் உலர்திராட்சை 250கிராம்.
பேரிச்சம்பழம் அரைகிலோ
லோகிய முறைபடி கிண்டவும்.
தினமும் உணவுக்கு முன்
காலை இரவு ஒரு ஸ்பூன்
சுவைத்து சாப்பிட்டு,
ஒரு டம்ளர் பால் அல்லது வென்னீர் அருந்தவும்.
              இதன்பயன்
விந்து இறுகும் உடல்உறவுசக்தியை அதிபடுத்தும்.
குடல்புண் ஆறும்.
இருமல்.
வாத ரோகங்கள் தீரும்.
பெண்கள் உண்ண நீடித்த உறவுக்கு உடல் தாங்கும்.
குழந்தை பேரு உண்டாகும்.

No comments:

Post a Comment

drbala avalurpet