எட்டி பன தைலம்
எட்டி கொடை 1 Kg.
நாட்டு நன்நாறி 1kg
மஞ்சட்டி 1 kg
வெளை குந்திரிக்கம் 500 grm
வெளை கசகச 500 grm
தேன் மெழுகு 600 grm
எட்டி பளசார் 10 lit
வேப்பயெணை 15 kg
செய் முறை
எட்டி கொட்டை சம்பா அரிசி கழுவின காடி நீரில் அரைய்து விழுதாக சேர்கவும்.
நன்நாறி , மஞ்சட்டி, குந்திரிக்கம் இவை பொடி பன்றி சேர்கவும்.
தேன் மெழுகு வடி பாத்திரத்தில் போடவும்.
பதம் ....மணல் பதம்.
வீரியம்.....வெப்பம்.
தீரும் நோய்கல்.....பாதிக்கபெட்ட இடங்களில் வெளிபிரியோக போட்டு வர. ....
இடுப்பு எலும்புதேய்வு, இடுப்பு எலும்பு சௌவு வெளியாவுதல்,கழுத்து எலும்பு தேய்வு, மூட்டு எலும்பு தேய்வு, பக்கவாதம், நாற்பெட்ட வாதநோய்கள் ,நரம்பு சம்பந்தமான வாதங்கள் குணமாகும்.
களுத்துக் மேல் இந்த தைலம் போட கூடாது.
வெளை கசகச காடி நீரில் அரைத்து சேர்கவும்
முதல் வரி...எட்டி பன. ....எட்டி பள....என்று படிக்வும்
இந்த எணை தடவிவரும் காலம் "வலியங்காடி குடிநீர் உள்ளுகு அருந்திவருவது மிக்க நன்று.
No comments:
Post a Comment