தொப்பை குறைய மலைவேம்பு சூரணம்
மலைவேம்பு – 100 கிராம்
பரங்கிப்பட்டை – 100 கிராம்
நெருஞ்சில் – 100 கிராம்
இவற்றை தூள் செய்து கொள்ளவும்.
இத்துடன்,
படிகாரபற்பம் – 30 கிராம்
முத்துச்சிப்பி – 30 கிராம்
சிலாசத்து பற்பம் – 30 கிராம்
ஆகியவற்றையும் கலந்துகொள்ளவும்.
இந்த சூரணத்தை காலை, மதியம், இரவு மூன்று வேளை உணவுக்குப்பின் 2 கிராம் அளவில் தொடர்ந்து சாப்பிட்டு வர… உடல் பருமன், தொப்பை, அதிகக் கொழுப்பு, முறையற்ற மாதவிடாயால் உண்டாகும் உடல் பருமன், நீர்ச்சுருக்கு, உஷ்ண வியாதிகள் ஆகிய அனைத்தும் தீரும்.

No comments:
Post a Comment