கர்ப்பப்பை கட்டிக்கான மருந்து:
தேவையான பொருட்கள்
1 - எள் : இரண்டு ஸ்பூன்
2 - வெள்ளம் அரைஸ்பூன்
3 - பெருங்காயம் ஆறு சிட்டிகை
4 - தண்ணீர் மூன்று டம்ளர்
செய்முறை:
எள் வெல்லம் தண்ணீர் ஒரு டம்ளர் வரும்வரை காய்ச்சி 6 சிட்டிகை பெருங்காயத்தை கலந்து வடிகட்டிக் கொள்ளவும்
பயன்படுத்தும் முறை:
பீரியட் ஆகும் தேதிக்கு ஏழு நாள் முன்னர் காலை வெறும் வயிற்றில் குடிக்கவும் பீரியட் ஆகும்வரை
பயன்கள்:
கர்ப்பப் பையினுள் வரும் கட்டி, பீரியட் சரிவர ஆகாமை குணமாகும்

No comments:
Post a Comment